சுற்றுப்பாதை தூக்கி
cuṟṟuppātai tūkki
பொருள்கள் · Senses
1.
தொலைபேசி தகவல் தொடர்புகளில் பயன்படுவது. தொலைவில் உள்ள இறுதி நிலையத்திலிருந்து மைய அலுவலகத்திற்குச் செல்லும் ஒப்புமை (அன லாக்) அல்லது இயக்க முறை (டிஜிட்டல்) கம்பி களைக் கவனிக்கும் ஒரு அமைப்பு. தொலை நிலையத்தின் ஒப்புமைக் குரலை இயக்க முறை யாக மாற்றித் தருகிறது. வாடிக்கை யாளருக்கு ஐ. எஸ். டி. என். சேவையை அளிக்க இதைப் பயன் படுத்தலாம்
— loop carrier
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcvuc6m2/
தமிழ்“சுற்றுப்பாதை தூக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvuc6m2/APA
Oliyon Research. (2026). சுற்றுப்பாதை தூக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tcvuc6m2/MLA
"சுற்றுப்பாதை தூக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcvuc6m2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment