நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி

nilavukku appāṟpaṭṭa viṇveḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூமியைச் சுற்றும் சந்திரனின் சுற்றுப்பாதையில் தாழ்ந்த வரம்புத் தொலைவில் பூமியை மையமாகக்கொண்ட ஒரு கோளப் படுகையாக உருவகிக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. இது சந்திரனுக்கு அப்பால் பல்லாயிரம் மைல்கள் பரப்புள்ளது — translunar space
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 638)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dq87q8tx/

தமிழ்
“நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq87q8tx/
APA
Oliyon Research. (2026). நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dq87q8tx/
MLA
"நிலவுக்கு அப்பாற்பட்ட விண்வெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dq87q8tx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment