வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்
vēṉ ālaṉ katirvīccu vaḷaiyaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
1958இல் நிலா எக்ஸ்புளோரர் 1 இவற்றைப் புலப்படுத்தியது. 1959இல் பயனியர், எக்ஸ்புளோரர் நிலாக்கள் அளித்த தகவல்களை அமெரிக்க இயற் பியலார் ஜேம்ஸ் வேன் ஆலன் என்பார் (1914- ) தம் குழுவினருடன் ஆராய்ந்து, இவ்வளையங்கள் இருப்பதை உறுதி செய்தார். இது புறவளையம், அகவளையம் என இரண்டாலானது. புவிமேற்பரப்பிலிருந்து 40,000 மைல் வரை பரவியுள்ளது. புவியிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. இது வானவெளி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் ஒன்று
— Van Allen radiation belts
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e8frxy8z/
தமிழ்“வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8frxy8z/APA
Oliyon Research. (2026). வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e8frxy8z/MLA
"வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e8frxy8z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment