{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e8frxy8z/", "data": {"id": "e8frxy8z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e8frxy8z/", "kind": "word", "headword": "வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்", "romanization": "vēṉ ālaṉ katirvīccu vaḷaiyaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:10.270294+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1958இல் நிலா எக்ஸ்புளோரர் 1 இவற்றைப் புலப்படுத்தியது. 1959இல் பயனியர், எக்ஸ்புளோரர் நிலாக்கள் அளித்த தகவல்களை அமெரிக்க இயற் பியலார் ஜேம்ஸ் வேன் ஆலன் என்பார் (1914- ) தம் குழுவினருடன் ஆராய்ந்து, இவ்வளையங்கள் இருப்பதை உறுதி செய்தார். இது புறவளையம், அகவளையம் என இரண்டாலானது. புவிமேற்பரப்பிலிருந்து 40,000 மைல் வரை பரவியுள்ளது. புவியிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. இது வானவெளி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "Van Allen radiation belts", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}