தேடல் · Search: துளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
துளைச்சட்டத்துடன் பொருத்தப்படும் பூட்டு — mortise lock
உலோகத்தில் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ள துளையைப் பெரிதாக்குவதற்கான ஒரு கருவி — reamer
துளைப்புக்கு இடங்கொடாத தன்மை. இது சுவரில் செங்கல் பாவி, மென்ட் அல்லது சிமென்ட் காரை பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. இந்தச் செங்கற்கள் பாவும்போது நன்கு உலர்ந்திருக்க வேண்டும் — imperviousness
மரத்தில் உளியாலோ சுற்று வெட்டு மூலமாகவோ துளைச் சட்டம் வெட்டுவதற்கான ஓர் எந்திரம் — mortising machine
அழுத்துவதற்குரிய சாதனங்கள் அனைத்திலும் பெருமளவில் பயன்படுத்தக்கூடிய கருவி. உலோகத் தகட்டுத் துண்டினை ஒரு பிரித்தெடுப்பானில் செலுத்தித் துளையிடலாம். ஒரே துளையில் பல் அழுத்தங்களைக்கொடுத்து… — blanking die
நீட்டிய பொருத்து முளையுடைய ஒரு மூட்டு. இது மூட்டினை இறுக்குவதற்குப் பயன்படும் ஆப்பு இருசாணியை ஏற்கத் துளையிடப்பட்டிருக்கும் — keyed mortise and tenon
வெளி
எலும்புகளில் ஊடுசெல்லும் புழை — foramen
துளை
ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி. கருப்பையின் கழுத்து — cervix
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். — umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
குழாய் வழியின் திறப்பு வாயில் — ostium
கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி
நெருப்பு
சுழற்சி
வில்
காட்டுச்சாதிக்காய்மரம்
புகழ்
தூத்தல்
துளை
துளை
ஒரு செல் குழாய் — meatus
சிறுவழி
சிறுவாயில்
குகை