தேடல் · Search: திரட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 51–75 · 51–75 of 114
தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள் திரட்டு
(ஒருவரை அ ஒரு பொருளை) ஒரு பக்கமாக உருட்டுதல்
பசு, ஆடு முதலிய விலங்குகள் கன்று ஈன்றவுடன் சுரக்கும் அடர்ந்த, சற்று மஞ்சளான பால்
திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை ()
பிரமன்
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
அக்கிரம விவகாரம். வழக்கை யழிவழக்குச் செய்தோன் (தனிப்பாடல் திரட்டு i, )
நன்கொடை திரட்டுதல்
இயைத்தல்
குழையச் செய்தல்
ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை — assembling
1. கையி னால் கையாளும் ஒரு நடை முறை. 2. ஒரு கூட்டு உத்திகளை திரட்டுதல். 3 மற்றொரு ஆளை தன் செல்வாக்கின் கீழ் கொண்டு வருதல் — manipulation
தீயில் ஊதிப் பொன்மணி திரட்டுதல் ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பெரிய தொகை
1. கிரியையில் சரியை: சிவபூசைக்கு வேண்டியவற்றைத்திரட்டுதல், 2. கிரியையில் கிரியை: பூதகத்தி முதலிய 5 வகைச் சுத்திகள் செய்து, சிவலிங்க வடிவல் பூசனை செய்தல், 3.கிரியையில் யோகம்: அகத்த…
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
உண்டையாகத் திரட்டுகை( 77.)
வடித்தல்
ஒரு கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல் திரட்டு.
இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம் 1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது. 2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது… — Windows 98, uses of-strength 98
(படை+கூட்டு+தல்)
ஒருசேரத் திரட்டுதல் .
தொழிற்படுதல்
தகனத்தின்பின் புண்ணிய தீர்த்தத்தில் போடும்படி எலும்பு திரட்டுகை