இன் பயன்கள்
iṉ payaṉkaḷ
பொருள்கள் · Senses
1.
இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம் 1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது. 2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது : 1) கணிப்பான் ii) வண்ணமிடல் iii) சொல்லட்டை iv) இணைய ஆராய்வி v) படத்திரட்டு 3) இதில் மேலும் பல மென்பொருள் பயன்பாடுகள் உள்ளன : மைக்ரோ சாஃப்ட் ஆபீஸ் 4) ஒரே சமயம் பல பயன்பாடுகளை ஓடவிடலாம். 5) மேசையை இருவழிகளில் பயன்படுத்தலாம். 6) இதில் அருமையான இணைய இடைமுகம் உள்ளது. 7) எளிதாக இடையப் பக்கங்களை மேலோட்டமிடலாம்.
— Windows 98, uses of-strength 98
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qzs2mqt8/
தமிழ்“இன் பயன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzs2mqt8/APA
Oliyon Research. (2026). இன் பயன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qzs2mqt8/MLA
"இன் பயன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qzs2mqt8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment