சேர்த்தல்

cērttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
2.
தொடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
3.
கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
4.
புணரச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
5.
கூட்டிக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
6.
கட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
7.
இடைச்செருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
8.
இலை பரிமாறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
9.
திரட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
10.
ஈட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
11.
தனதாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
12.
அடைவித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சேர்த்தல்)
13.
இரண்டு அல்லது மேற்பட்ட எழுத்துச் சரங்களை ஒரே எழுத்துச் சரமாகச் சேர்த்தல் அல்லது காட்சித்திரையில் ஒரு வரியை அடுத்தவரியில் சேர்த்தல். Decatenate - க்கு மாறானது — concatenate
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 318)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m396sce3/

தமிழ்
“சேர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m396sce3/
APA
Oliyon Research. (2026). சேர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m396sce3/
MLA
"சேர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m396sce3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment