தேடல் · Search: தன்மைய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உள்ளக்கொதிப்பு
இத்தன்மையது
இத்தன்மையுடையேம்
இத்தன்மையர்
இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன்
யாவர்
எத்தன்மையன்
கந்தகம்; எரியுந்தன்மையுள்ள ஒரு வகைக்கல்; இது கருப்பாகவும் நாற்ற முடையதாயும் நெருப்பிற் கொளுத்தபற்றுந் தன்மை வாய்ந்ததாயும் தண்ணீர் தெளிக்கச் சுவாலை விட்டெரியவும் எண்ணெய் தெளிக்க அவியவும் கூட…
கல்நார்
தள்ளாடு, நிலையற்றதன்மையில் இரு
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
* (பெ) - காளான் — mushroom
சீரகம் - சீர் + அகம் = சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது.
ஒன்றன் தன்மையை மறுத்து வேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி. (தண்டி. 73.)
தன்மையுடைய அவளது, (குறள் 1098).
கண்டால், (குறள் 488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112); வாய்க்கப் பெற்றால், (குறள் 881). பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமேயானால், (குறள் 1114).
உற்றார் போலிருந்து செய்யும் நட்பின் தன்மையை விட, (குறள் 814).
வானொலி போன்ற கருவி களைக் கொண்டு தொலைவிலிருந்தே வேண்டிய நெறியில் செலுத்தப்படத் தக்க படைக்கலம் — guided missile
உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். ( 2327.)
நற்குணம் உடையவன்
அத்தன்மையன் — such a man, he who resembles
அத்தனை
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
ஒரு பொருளின் நிலைகளுள் ஒன்று. — solid
எத்தன்மைத்து()