எனைத்து

eṉaittu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எத்தன்மைத்து()
மூலம் · source: தமிழ் விக்சனரி (எனைத்து)
2.
எவ்வளவு
3.
எவ்வளவு சிறிய, (குறள் 209); யாதொரு, (குறள் 281); சிறந்தவனாக, (குறள் 300); எவ்வகையிலும், (குறள் 317, 415); எவ்வாறேனும், (குறள் 820, 825); எந்த வகையில் பார்த்தாலும், (குறள் 1202); எவ்வளவு மிகுதியாக, (குறள் 1208); எத்தன்மையானது, (குறள் 1241).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 89)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ycn4mfs/

தமிழ்
“எனைத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ycn4mfs/
APA
Oliyon Research. (2026). எனைத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4ycn4mfs/
MLA
"எனைத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ycn4mfs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment