தலைவர்

talaivar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலைவர்)
2.
ஒரு நிறுமத்தின் மிக மூத்த அலுவலர். நிறுமக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குபவர் — chairman
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/87jr4agw/

தமிழ்
“தலைவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87jr4agw/
APA
Oliyon Research. (2026). தலைவர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/87jr4agw/
MLA
"தலைவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/87jr4agw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment