தேடல் · Search: தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தண்டாமை taṇṭāmai similar
நீங்காமை
தன்மயம் taṉmayam பெயர்ச்சொல் · Noun similar
தன் இயற்கை
தன்மானம் taṉmāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவர் தன்மீது கொண்டிருக்கும் மதிப்பு; சுய கௌரவம்
தாண்முளை tāṇmuḷai பெயர்ச்சொல் · Noun similar
மகன்
நாட்டாண்மை nāṭṭāṇmai பெயர்ச்சொல் · Noun similar
ஊரதிகாரம்
முதன்மை mutaṉmai பெயர்ச்சொல் · Noun similar
பல பணிகள் இருந்தாலும், தவறாமல் செய்ய வேண்டியது.
வித்தாண்மை vittāṇmai பெயர்ச்சொல் · Noun similar
புலமை.
அடி aṭi பெயர்ச்சொல் · Noun meaning
கையால் தாக்கு
அசை acai வினைச்சொல் · Verb meaning
நிலையாக இருப்பதை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அல்லது அந்த இடத்திலிருந்து நகர்த்து — move, rap
ஆணி āṇi பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கட்டைகளையோ அல்லது பிற பொருளால் ஆன பாகங்களையோ இணைக்க அப்பாகங்களைத் துளைத்து பொருத்தும் உறுதியான நீளமான பொருள். மரத்தில் அறைந்து பொருத்துவதர்கான ஆணிகள் நுனி கூராக இருக்கும், அடிக்… — nail
ஆறு āṟu பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
இறை iṟai பெயர்ச்சொல் · Noun meaning
இறைவன், பரம்பொருள் — God, king, hand, land tax, feather; quill, seat, throne, draw (water from a wel…
அன் aṉ உரிச்சொல் · Expressive meaning
பெயர்ச்சொல் விகுதி.
உள் uḷ பெயர்ச்சொல் · Noun meaning
*, உள் = 1) உள்ளிடம், 2) மனம், 3) இடம்(தி.நி), 4)உருபு -செத்தாருள் (குறள்-214), 5) விகுதி (நன்னூல், - 140)
இடை iṭai பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பு, நடு, மத்தி — middle,waist, interval
ஆழ் āḻ meaning
சேற்றில் புதையும், புதையும் தன்மை, (குறள் 500).
அனி aṉi meaning
என்பதன் சுருக்கம். தொலைபேசி அமைப்புகளின் ஒரு தன்மை அழைப்பவரின் எண்ணை கணினி அமைப்பின் மூலம் பெறுபவருக்கு அனுப்பி. அழைப்பவரை அடையாளம் காண உதவுவது — ANI
அவன் avaṉ பெயர்ச்சொல் · Noun meaning
he - hebrew (ஹூப்ரு மொழியைக் குறிக்கும் குறியீடு.)
இகல் ikal உரிச்சொல் · Expressive meaning
வலிமை. இலைப்பொலிதா ரிகல்வேந்தன் (பு. வெ. 4, 14, கொளு). — strong, To disagree, hate, be inimical, To vie, compete, To be similar, Enmity,…
அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun meaning
அகம் -- interior; inside.
இனைய iṉaiya உரிச்சொல் · Expressive meaning
இத்தன்மையன — of this kind
உவர் uvar பெயர்ச்சொல் · Noun meaning
உவ் + அர் = உவர் — saltishness
உவரி uvari பெயர்ச்சொல் · Noun meaning
திருநெல்வேலியின் ஒரு இடம் உவரி.இது ஓப்பீர் என பைபிளில் இடம் பெற்றுள்ளது.சாலொமோன் காலத்தில் இதன் துறைமுகத்தில் இருந்து ஓப்பீரின் தங்கம், மயில், குரங்கு, யானைத்தந்தம் மற்றும் பலவற்றை கொண்டு … — Uvari is a place in Tirunelveli (Tamilnadu, India).It was mentioned in the Bibl…
அனைய aṉaiya உரிச்சொல் · Expressive meaning
அத்தன்மையான. அனையசெய்கையால் (கம்பராமாயணம்பள்ளி.)
இன்ன iṉṉa பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையான