தேடல் · Search: தடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

84 இல் 51–75 · 51–75 of 84

அரித்திராசுரம் arittirācuram பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பு முழுவதும் மஞ்சள் நிறம் படர்ந்து தடிப்பு முகமினுமினுப்பு கீல்களில் வீக்கம், நெஞ்சுலர்தல், சன்னிபாத சுரத்திற்குரிய குணங்கள் இவைகளைக் காட்டும் ஓர்வகைச் சுரம் இது பித்தக் கோளாறினாலேற் பட்…
விண்வெளி வீரர் viṇveḷi vīrar meaning
விண்வெளியில் பயணம் செய்யும் வீரர். இவர் 'அண்டவெளி வீரர்' என்றும் அழைக்கப்படுவார் astronics: (விண்) விண்வெளி மின்னணுவியல்: விண்வெளிப் பயணங்களின் தேவைகளுக்கேற்ப மின்னணுவியலை மாற்றியமைக்கும்… — astronaut
முறைக்காய்ச்சல் muṟaikkāyccal பெயர்ச்சொல் · Noun meaning
இடைவிட்டு முறையக வரும் சுரம்
ஆறுபுள்ளி வண்டு āṟupuḷḷi vaṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
முதுகின் மேலாறு புள்ளிகளையுடைய வண்டு , இது கடித்தால் வட்டமான தடிப்புகளுண்டாகும்
கோட்டின் பருமன் kōṭṭiṉ parumaṉ meaning
கோட்டுத் தடிப்பு : வரைபட முறைமையில் ஒரு கோட்டின் இயற்பியல் பருமன். — line width
குத்துச் சண்டையின் காயங்களினால் நிலையாகத் தடிப்புப் பெற்று விட்ட காது — cauliflower ear
பிடரித் தடிப்பு piṭarit taṭippu meaning
கழுத்துப் பிடரியில் தோலில் ஏற்படும் தோல் தடிப்பு நோய் — sycosis nuchae
தோல் மீது சிவப்பு நிறத்தில் பட்டை பட்டையாகத் தடிப்பு விழும்நோய் — erythema
வயதான பெண்களிடம் ஏற்படும் ஒரு நோய். முட்டுப் பகுதியில் ஏற்படும் செந்தடிப்பு நோயினால் எரிச்சல், வலி உண்டாகி இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து குணம்பெற ஆஸ்பிரின் பயன் படுத்தப்படுகிறது — erythromelia
ஒளிக்கூரு உணர்வு oḷikkūru uṇarvu meaning
சூரிய ஒளிபடுதலால் ஏற்படும் ஒரு தோல் தடிப்பு போன்ற இயல்பற்ற விளைவு — photosensitivity
கழங்குத் தடிப்பு kaḻaṅkut taṭippu meaning
பல உறுப்புத் தொகுதிகளில் கட்டிகள் உருவாகும் பரம்பரை நிலை, மன வளர்ச்சிக்குறை, வலிப்பு, சிறுவெண் நீள்வட்ட தழும்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் தடிப்புகள் முகத்தின் நடுவில் தோன்றும் குண … — tuberous sclerosis
இரத்ததாது கதசுரம் irattatātu katacuram பெயர்ச்சொல் · Noun meaning
உடல் சிவந்து தடிப்பு உண்டாகி நெஞ்சில் கபங்கட்டி உமிழ்நீரில் இரத்தம் விழுமோர் வகைக் காய்ச்சல்
எடுப்பான எலும்பின் மீது அழுத்தம் காரணமாக உண்டாகும் தடிப்பு — clavus
ஃபெர்னாண்டஸ் வினை ḵperṉāṇṭas viṉai meaning
பெப்ரோமினுக்கு உண்டாகும் துரிதமான தோல் தடிப்புத் துலங்கல் — Fernandez reaction
நரம்புத் தோலழற்சி naramput tōlaḻaṟci meaning
தோலில் தடிமனான படலங்கள் ஏற்படுதல். தடிப்பு கனமாக, எரிச்சல் அதிகமாகிறது. சொரிவதால் தோல் மேலும் தடிப்பாகிறது — neuro dermatitis
அக்கரம் புழுவெட்டு akkaram puḻuveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
இமை மயிர் உதிர்தல், இமையில் இரணம், அனல் போல் காந்துதல், இரத்தம் வடிதல் வீக்கம் அல்லது தடிப்பு ஆகிய குணங்களை உண்டாக்கும் ஓர்வகைக் கண்ணோய்,
நரம்புத் தோல் தடிப்பு நோய். இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயுள்ளோருக்கு வலிப்பு நோய், மனநோய், மூளையில் கட்டி, தோலில் தடிப்புகள் மற்றும் கட்டிகள் காணப்படும். இந் நோய்க்கு முறையாக சிகிச்சை இத… — Bourneville's disease
வேகநாடி லயக் கோளாறு vēkanāṭi layak kōḷāṟu meaning
வேகமான நாடித் தடிப்புடன் ஒழுங்கற்ற இதய இயக்கம் — tachyarrhythmia
உமிழ் நீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் கல் போன்ற தடிப்பு — salivary calculus
ஒளியுணர்விலாக் கண்மணி oḷiyuṇarvilāk kaṇmaṇi meaning
கண்ணின் பார்வை ஒளியுணர்வு இல்லாதிருத்தல். நரம்புமேகப் புண்ணில் இந்நிலை உண்டாகிறது. நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் உண்டாகும் போதும் நீரிழிவு நோயின் போ… — argyll robartson pupil
பாலூட்டிகளில் குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் (ஹார்மோன்). இந்த நீர் உடலை போராடுவதற்கு (அல்லது) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இயக்குநீரைச் செயற்கை முறையிலும் தயார… — adrenaline
இரண்டாம் நிலை அல்லது பக்க ஆக்கு திசுக்களிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இருவிதை இலைத் தாவரங்களுக்கே உரியது. இரண்டாம் நிலைத்தடிப்பு என்றும் பெயர். ஒ primary growth — secondary growth, secondary thickening
அதிகம் தொற்றக் கூடியது. தடிப்பு தாளாத தலைவலி, உயர் வெப்பநிலை முதலியவை அறிகுறிகள். தொற்றுள்ள பேன்கள் அல்லது எலித் தெள்ளுப் பூச்சிகளிலிருந்து வரும் ரிக்கட்சியால் பொருள்களிலிருந்து உண்டா… — typhus
நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் dissimilation : ஊன்ம சிதைவு : உயிர்ச்சத்து அழிந்து போதல். — disseminated Sclerosis
குழந்தைகள் அணையாடையில் சிறுநீர் கழித்து, நவச்சார ஆவித் தன்மையுடன் ஆக்கச் சிதைவு எற்படுவதன் காரணமாக உண்டாகும் தோல் தடிப்பு நோய் — napkin rash