செந்தடிப்பு நோய்

centaṭippu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வயதான பெண்களிடம் ஏற்படும் ஒரு நோய். முட்டுப் பகுதியில் ஏற்படும் செந்தடிப்பு நோயினால் எரிச்சல், வலி உண்டாகி இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயிலிருந்து குணம்பெற ஆஸ்பிரின் பயன் படுத்தப்படுகிறது — erythromelia
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/unwnhen2/

தமிழ்
“செந்தடிப்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unwnhen2/
APA
Oliyon Research. (2026). செந்தடிப்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/unwnhen2/
MLA
"செந்தடிப்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unwnhen2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment