தேடல் · Search: செப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
97 இல் 51–75 · 51–75 of 97
கைப்பிடி யோடுகூடிய செப்புப்பத்திரம்
செப்பு நெருஞ்சில்
செப்பு நெருஞ்சில்
செப்பு நெருஞ்சில்
செப்பு நெருஞ்சில்
நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn. — zinc
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
(1) நூலின் பின்பகுதியை அதன் உறையினுள் பொருந்த அமையுமாறு வலுப்படுத்தி வடிவாக்கம் செய்தல் (2) மின் அச்சு முறையில், செப்புக் கலத்தைத் திண்மையாக்குவதற்காக அதில் உலோகத்தை இட்டு நிரப்புதல் — backing
(Cu2S) இது செப்புக்கனிமம். இது ஒருவகை செப்புச் சல்பைடு — Chalcocite
மணியிழைத்த செப்பு
புழுகுசெப்பு
செப்பு நெருஞ்சி
70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — yellow brass
காப்பிட்ட செப்புக் கம்பி ஒன்றை ஒர் உள்ளகத்தின் மேல் அடுத் தடுத்துச் சுற்றுவதாகும். மின் காந்தம் செய்ய இது தேவை. தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம். கம்பிச் சுற்றுகளை அதிகமாக்க… — solenoid
சாந்துச் செப்பு
செப்புக்காசால் விளையாடுதல்
சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும் — red brass
குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாக… — polarization
பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை. — legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mer…
சாதிலிங்கச்செப்பு
செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு
பெருநெருஞ்சில், புளி யரணை, செப்பு நெருஞ்சில்
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
இது ஒரு வட்ட வடிவமான செப்புத்துண்டு. ஒரு நிலையான உறுப்பிலிருந்து ஒர் இயங்கும் உறுப்புக்கு மின்னோட்டத்தைக் கொண்டு செல்வதற்காக ஒரு தூரிகை இந்த வளையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் — collector ring
மெதுவாகத் தளர்ச்சியுறும் தன்மையினால் மின்னகத்தின் செப்புத் திசைமாற்றிச் சலாகைகளை விட அதிகத் திறனுடைய அப்பிரகம் — high mica