பின்னிடைவு

piṉṉiṭaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) நூலின் பின்பகுதியை அதன் உறையினுள் பொருந்த அமையுமாறு வலுப்படுத்தி வடிவாக்கம் செய்தல் (2) மின் அச்சு முறையில், செப்புக் கலத்தைத் திண்மையாக்குவதற்காக அதில் உலோகத்தை இட்டு நிரப்புதல் — backing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4897a2dz/

தமிழ்
“பின்னிடைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4897a2dz/
APA
Oliyon Research. (2026). பின்னிடைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4897a2dz/
MLA
"பின்னிடைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4897a2dz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment