செப்படிவித்தை

ceppaṭivittai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை. — legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mere touch on the cup containing it, tricks, deceptive arts, contrivance to economize by dealing out in small quantities
மூலம் · source: தமிழ் விக்சனரி (செப்படிவித்தை)
2.
தந்திரம்
செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே(பட்டினத். திருப்பா. பூரண. 73).
மூலம் · source: தமிழ் விக்சனரி (செப்படிவித்தை)
3.
சிறுகச் செலவாக்கிச் செய்யும் சிக்கனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செப்படிவித்தை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/me3vqnk4/

தமிழ்
“செப்படிவித்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/me3vqnk4/
APA
Oliyon Research. (2026). செப்படிவித்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/me3vqnk4/
MLA
"செப்படிவித்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/me3vqnk4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment