தேடல் · Search: சமதளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 51–70 · 51–70 of 70

சடலபுடலம் caṭalapuṭalam பெயர்ச்சொல் · Noun similar
பருத்திருப்பது
சம்பைதாளம் campaitāḷam பெயர்ச்சொல் · Noun similar
எழுவகைத்தாளத்துள் ஒன்று
சண்டாளம் caṇṭāḷam பெயர்ச்சொல் · Noun similar
கயமைத்தன்னமை
சம்பளம் campaḷam பெயர்ச்சொல் · Noun similar
ஊதியம்
சம்பாலம் campālam பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கடா
சாய்தளம் cāytaḷam similar
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
சாய்தளம் cāytaḷam கட்டுரை · article similar
மடதாளம் maṭatāḷam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மடடியதாளம்
சமம் camam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று, நிகர் — level, same; equal, war, Summit
சலம் calam similar
அசைவு, மாறுபாடு, பட்சபாதம், பொய், வஞ்சகம், நடுக்கம், வெறுப்பு, நீர், கோபம், தீச்சொல், பிடிவாதம், துக்கம்
சலாம் calām வினைச்சொல் · Verb similar
வந்தனம்
சல்லம் callam பெயர்ச்சொல் · Noun similar
பன்றியினது முள்
சளம் caḷam பெயர்ச்சொல் · Noun similar
மூர்க்கம்
சாமம் cāmam பெயர்ச்சொல் · Noun similar
நடுச்சாமம் - midnight — midnight, Samam is the Time measurement. One Samam is equal to two Mukurthams. …
சாலம் cālam பெயர்ச்சொல் · Noun similar
magic, trick
சாளம் cāḷam பெயர்ச்சொல் · Noun similar
பலகணி
ஜலம் jalam similar
ஜலம்/சலம் (பெ) - நீர்.
ஜாலம் jālam பெயர்ச்சொல் · Noun similar
மாயம், தந்திரம் — magic, trick
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தாடுபவன்
கூம்பு வளைவு kūmpu vaḷaivu meaning
ஒரு நேர்வட்டக் கூம்பினை ஒரு சமதளம் குறுக்காக வெட்டுவதால் உண்டாகும் ஒரு வளை வடிவம் — conic section