தேடல் · Search: கொட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 51–75 · 51–75 of 121
*(தமிழ்) - குளவி (பெ) --> குளவிகள் (ப) = கொட்டும் தன்மையுள்ள வண்டினத்தைச் சேர்ந்த ஒரு இறகி. — wasp
ஒருவகைக் கொட்டு வாத்தியம் — a kind of large drum, pair, set
கையைக் குவித்துக் கும்பிடு; கைகூப்பு — greet, worship, adore, as by raising joined hands, clap hands and dance
அடித்தல்
சுவைமிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுதல் .
இரகசியம்
திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று
பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
பல்லி செய்யும் ஒலி
இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை
கறி , குழம்பு முதலியவற்றிற்கு நறுமணமுண்டாக்கக் கடுகு முதலியவற்றைப் பொரித்துக் கொட்டுதல்
சுடுதல்
உதிர்தல்
கைசேர்த்துக் கொட்டுதல்
களைபறிக்குங் கருவி , களைக்கொட்டு
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
இமைகொட்டுதல்
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
பஞ்சு கொட்டும் முகம்மதியவகையார்
போர்க்களத்திலே மறவருடைய வீரம் மிகத் துடிகொட்டுதலைக் கூறும் புறத்துறை
வண்டுகொட்டுகை
யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை
நெற்குற்றுகை
பஞ்சு கொட்டும் வில்
கொட்டுதல் என்றால் வெளிப்படுதல், புலப்படுமானால், (குறள் 663).