முற்கம்

muṟkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்லி செய்யும் ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்கம்)
2.
நாவாற் கொட்டும் ஒலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்கம்)
3.
கர்ச்சிதம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முற்கம்)
4.
பயறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dg6k5zg5/

தமிழ்
“முற்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg6k5zg5/
APA
Oliyon Research. (2026). முற்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dg6k5zg5/
MLA
"முற்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dg6k5zg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment