தேடல் · Search: குறைந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அம்மணி ammaṇi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணைக்குறிக்கும் கொங்கு தமிழ் வட்டார பேச்சுவழக்கு மரியாதைச்சொல்(குருபரம்)
நிமிளை nimiḷai பெயர்ச்சொல் · Noun meaning
செவ்வெண்மையான கல்வகை
இளையர் iḷaiyar பெயர்ச்சொல் · Noun meaning
இளைஞர்
உரப்பு urappu பெயர்ச்சொல் · Noun meaning
பேரொலி
எளிஞர் eḷiñar பெயர்ச்சொல் · Noun meaning
எளியவர்
ஜோடிகை jōṭikai பெயர்ச்சொல் · Noun meaning
பட்டா நிலத்தை வேண்டாமென்று விட்டுவிடுகை
ஊசலாடு ūcalāṭu வினைச்சொல் · Verb meaning
தள்ளாடு, நிலையற்றதன்மையில் இரு
சோர்வு cōrvu பெயர்ச்சொல் · Noun meaning
* சோர்வு
தொட்டி toṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
அருகில் arukil தொடர் · Phrase meaning
குறைந்த தூரத்தில், தொலைவில்
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun meaning
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
கூடாரம் kūṭāram பெயர்ச்சொல் · Noun meaning
சீலைவீடு , துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் . http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கூடாரம்
நன்னீர் naṉṉīr பெயர்ச்சொல் · Noun meaning
உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர்.
தேம்பல் tēmpal பெயர்ச்சொல் · Noun meaning
விம்மியழுகை
அறுவாய் aṟuvāy பெயர்ச்சொல் · Noun meaning
வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
அடிநிலை aṭinilai பெயர்ச்சொல் · Noun meaning
மரவடி என்னும் பாதக்குறடு , காலணி
அற்பாயு aṟpāyu பெயர்ச்சொல் · Noun meaning
குறைந்த வாழ்நாள்
ஆடுகளம் āṭukaḷam பெயர்ச்சொல் · Noun meaning
விளையாட்டுக் களம்/மைதானம்
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
குறுமம் kuṟumam meaning
மிகக் குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை — minimum
டீடீஒய் ṭīṭīoy meaning
தொலைத் தட்டச்சு (Teletypewriter) என்பதன் சுருக்கம். தொலைபேசி இணைப்பு வழியாக நடைபெறும் குறைந்தவேக தரவு தொடர்புக்கான கருவி. ஒவ்வொரு எழுத்துகளாக உள்ளீடு செய்ய ஒரு விசைப்பலகையும், த… — TTY
சிற்றலை ciṟṟalai meaning
வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென… — wavelet
அலைவெண் alaiveṇ meaning
(1) ஒரு மாறு மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் ஏற்படும் இரட்டை அதிர்வுகளின் எண்ணிக்கை (2) தொலைக்காட்சியில் ஓர் அலகு நேரத்தில் அதிர்வுகளின் அல்லது சுழற்சிகளின் எண்ணிக்கை. வானொலி அலைகள் கு… — frequency
கை அரம் kai aram meaning
இந்த அரத்தில் இணையான இரு பக்கங்கள் இருக்கும். ஆனால் கனம் கூம்பு வடிவில் குறைந்திருக்கும். தட்டையான பரப்புகளில் வேலைப்பாடு செய்வதற்கு இது பயன்படுகிறது — hand file
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor