நிமிளை

nimiḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செவ்வெண்மையான கல்வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிமிளை)
2.
இது ஓர் உலோகத் தனிமம். குறைந்த உருகு நிலையுடைய உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. நீராவிக் கொதிகலன்கள், மின் உருதிகள், தானியங்கித் தெளிப்பான்கள், தீ எச்சரிக்கைக் கருவிகள் முதலியவற்றில் காப்பு முனைகளாகப் பயன்படுகிறது. தீயின் வெப்பநிலை மாறும் போது, கருவியிலுள்ள உலோகக் கலவை உருகி, நீர்த் தெளிப்பானை இயங்கச் செய்கிறது — bismuth
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 97)
3.
மஞ்சள் நிறப் படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில்பயன்படுவது — amber
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 23)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hwtgj9t9/

தமிழ்
“நிமிளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwtgj9t9/
APA
Oliyon Research. (2026). நிமிளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hwtgj9t9/
MLA
"நிமிளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwtgj9t9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment