{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hwtgj9t9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hwtgj9t9/", "kind": "word", "headword": "நிமிளை", "romanization": "nimiḷai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:00:28.645704+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செவ்வெண்மையான கல்வகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிமிளை"}, {"n": 2, "definition_ta": "இது ஓர் உலோகத் தனிமம். குறைந்த உருகு நிலையுடைய உலோகக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. நீராவிக் கொதிகலன்கள், மின் உருதிகள், தானியங்கித் தெளிப்பான்கள், தீ எச்சரிக்கைக் கருவிகள் முதலியவற்றில் காப்பு முனைகளாகப் பயன்படுகிறது. தீயின் வெப்பநிலை மாறும் போது, கருவியிலுள்ள உலோகக் கலவை உருகி, நீர்த் தெளிப்பானை இயங்கச் செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "bismuth", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 97"}, {"n": 3, "definition_ta": "மஞ்சள் நிறப் படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில்பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "amber", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 23"}]}}