அறுவாய்
aṟuvāy
பொருள்கள் · Senses
1.
வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
2.
குறைவிடம்
அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு (குறள், 1117).
3.
கார்த்திகை
அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென(கல்லா. 90, 9).
4.
முன்பு குறைந்த நிலையிலிருந்து, பின்பு நிறைவு பெற்ற, (கலை); குறைந்த இடம், (குறள் 1117).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rr3345xg/
தமிழ்“அறுவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rr3345xg/APA
Oliyon Research. (2026). அறுவாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rr3345xg/MLA
"அறுவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rr3345xg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment