தேடல் · Search: கால்வழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
74 இல் 51–74 · 51–74 of 74
இலந்தை (மலையகராதி)
பது யாழ் — lute, as an instrument held in the hand, that which is sent by a person, indivi…
Orbit
நல்லொழுக்கம்
தந்தநோவு. — toothache, odontalgia,inflammation of the gum, gingivitis
கொடிவகை
விண்ணை இருட்டில் நோக்க, அடர்ந்த விண்மீன் வட்டங்கள் வடக்கிருந்து தெற்காக ஒளிக்கற்றை போல் தெரியும். இதுவே பால்வழி. இதில் பலஇலட்சக் கணக்கில் விண்மீன்கள் உள்ளன — milkyway
1. கால்வழி 2. அடைக்குஞ்சு. தோழியின் 8 வாரக் குஞ்சு வளர்ப்புக் கூண்டுகளில் கதகதப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவது — brood
*பரம்பரை
கருவணுவிலிருந்து உண்டாகும் பலவணுப் பொருள். புதிய கால்வழியை உண்டாக்குவது. பல நுண்ணிய பகுதிகளைக் கொண்டது — embryo
இலகுவில் சாயமேற்றப்பட்டு நிறத்தைப் பெறக்கூடிய உயிரணுவின் பகுதி (கிரேக்க மொழியில் χρῶμα (chroma, நிறம்) σῶμα (soma, உடல்))
ஓர் உயிரியில் நிறமாதல் இல்லாத கால்வழிக் குறைபாடு. வெண்ணிய விலங்குகள் அல்லது மனிதரின் தோல், மயிர், கண்கள் ஆகியவை உரிய நிறத்துடன் இரா. (உயிர்) — albinism
ஒரு படித்தான இயல்பு ஒரே வகையான ஆக்கப்பகுதிகளைக் கொண்டது. (வ.து) — homogenous
ஒன்றுக்கு மற்றொன்று ஒத்தமையும் ஓரகப் பாலணுத் தனி உயிர்கள் தோன்றுதல். இதனால் தூயகால்வழியே தொடர்ந்து உண்டாகும் — pure line
மரபணுக்கள் மீண்டும் தொகுதியாகப் பிரிதல். இந்நிகழ்ச்சி ஒழுங்காக குன்றல் பிரிவில் நடைபெறுவது. மாறுபாட்டைக் கால்வழியில் உண்டாக்க இது சிறந்த வழி — recombination
பல தலைமுறைகளுக்குப் பின் மூதாதைப் பண்புகள் கால்வழியில் மீண்டும் ஏற்படுதல் — reversion
1. வீறுள்ள வேறுபட்ட கால்வழிகளைச் சேர்த்தல். எ-டு. ஆடுதுறை நெல்வகை (உயி) 2. அணுவின் வேறுபட்ட பரிதியங்கள் (ஆர்ப்பிட்டல்கள்) சேர்ந்து புதிய பரிதியங்கள் (வட்ட வழிகள்) உண்டாதல் — hybridization
1. நெருங்கிய உறவுடைய இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவதன் வாயிலாகக் கால்வழி உண்டாதல், 3. தற்கருவுறுதல், பா. outbreeding — inbreeding
பெற்றோரை ஒத்த கால்வழி உண்டாகி, அதே வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டிருத்தல். ஒரக ஆக்கம் என்றுங் கூறலாம் — homogenesis
வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி, எ-டு, கோவேறு கழுதை. இவ்வகை உயிர்களுக்குள்ள வீறு கலப்பின வீறு (ஹைபிரிட் விகர்) ஆகும். இவ்வீறு குறையும்போது, வீறுள்ள வேறுவகைகளைப் பயன்படுத்துவத… — hybrid
மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவத… — mutation
நடந்த கால்தடம் பட்டு அமைந்த வழி; கால்வழி
ஒரு தனிக்கால்வழித் தோற்றம் — monophylitic
ஒரே காரணியின் வேறுபட்ட இணைமாற்றுகளைக் கொண்ட ஓரகத் தாவரங்களின் வேற்றகக் கால்வழி. ஒ. dhybrid — monohybrid