கலப்பின உயிரி

kalappiṉa uyiri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறுபட்ட இருவகை உயிர்களின் கால்வழி, எ-டு, கோவேறு கழுதை. இவ்வகை உயிர்களுக்குள்ள வீறு கலப்பின வீறு (ஹைபிரிட் விகர்) ஆகும். இவ்வீறு குறையும்போது, வீறுள்ள வேறுவகைகளைப் பயன்படுத்துவது நல்லது — hybrid
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: கலப்பினி · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g7tg5fa9/

தமிழ்
“கலப்பின உயிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7tg5fa9/
APA
Oliyon Research. (2026). கலப்பின உயிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g7tg5fa9/
MLA
"கலப்பின உயிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g7tg5fa9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment