சடுதி மாற்றம்

caṭuti māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூதாதை வகையிலிருந்து மரபுவழியில் உடன்வேறுபடுதல். டச்சு தாவர வியலார் டீ வைரைஸ் ஹியூகோ (1848 -1935) 1901இல் சடுதி மாற்றக் கொள்கையினை முன்மொழிந்தார். இம்மாற்றம் மரபணுக்களில் ஏற்படுவது கால்வழிப் பண்புடயது. இதனால் திட்டவட்டமான பண்புகள் உயிரிகளில் உண்டாதல். காட்டாக, இயல்பான புகையிலைச் செடியில் 20 இலைகளும் மாற்றம் பெற்ற செடியில் 70 இலைகளும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டிரோசோ பைலா என்னும் கனி ஈயில் மட்டும் 1000 மாற்றங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இம்மாற் றம் நான்கு வகைப்படும். 1.நிறப்புரி மாற்றம் 2.மரபணு மாற்றம் 3.தான் தோன்று மாற்றம் 4.தூண்டு மாற்றம் — mutation
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mbsgs5h/

தமிழ்
“சடுதி மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mbsgs5h/
APA
Oliyon Research. (2026). சடுதி மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7mbsgs5h/
MLA
"சடுதி மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mbsgs5h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment