தேடல் · Search: காரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கரடம் karaṭam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கரணம் karaṇam similar
கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்
கரபம் karapam பெயர்ச்சொல் · Noun similar
மணிக்கட்டிலிருந்து விரல்வரை உள்ள பகுதி
கரமை karamai பெயர்ச்சொல் · Noun similar
யானை
கரம்பு karampu பெயர்ச்சொல் · Noun similar
சாகுபடி செய்யாத நிலம், தரிசு
கரளம் karaḷam பெயர்ச்சொல் · Noun similar
நஞ்சு
கரவம் karavam பெயர்ச்சொல் · Noun similar
காட்டீச்சை மரம்
கராடம் karāṭam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரைச் செடி
கராம்பு karāmpu பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கம்
கராளம் karāḷam பெயர்ச்சொல் · Noun similar
தீக்குணம்
கரீரம் karīram பெயர்ச்சொல் · Noun similar
யானையின் கோட்டின் (தந்தத்தின்) அடிப் பகுதி — root of an elephant's tusk
கறமண் kaṟamaṇ பெயர்ச்சொல் · Noun similar
காய்ந்து வறண்டது
கல்லாரம் kallāram பெயர்ச்சொல் · Noun similar
செங்கழுநீர் , செங்குவளை
கழாறம் kaḻāṟam பெயர்ச்சொல் · Noun similar
கமுகு. (சங். அக.)
கவரம் kavaram பெயர்ச்சொல் · Noun similar
சினம்
கவாரம் kavāram பெயர்ச்சொல் · Noun similar
தாமரை. (சங். அக.)
காசரம் kācaram பெயர்ச்சொல் · Noun similar
எருமை
காதரம் kātaram பெயர்ச்சொல் · Noun similar
அச்சம்
காமரம் kāmaram பெயர்ச்சொல் · Noun similar
*காமரம் = ஆலமரம் = Ficus bengalensis
காரகம் kārakam similar
சிறைச்சாலே
காரடம் kāraṭam பெயர்ச்சொல் · Noun similar
செப்படிவித்தை, சாலவித்தை
காரணம் kāraṇam similar
மூலம்; கரணியம் — reason, origin
காரன்னம் kāraṉṉam பெயர்ச்சொல் · Noun similar
கரிய அன்னப்புள் ( 930, உரை.)
காராம்பி kārāmpi similar
இறைகூடை
குகரம் kukaram பெயர்ச்சொல் · Noun similar
மலைக்குகை, குகை