குகரம்
kukaram
பொருள்கள் · Senses
1.
மலைக்குகை, குகை
மலைக்குகரத்து ( பக்திசார. 37).குகரம் மேவு மெய்த் துறவினின் மறவாக் கும்பிட்டு (, 47) - மலைக் குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன் கும்பிட்டு
2.
குடவறை; சுரங்கம்
3.
கு என்ற எழுத்து
குகர நீணெறி ( வேத். 2).
4.
நில அறை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/
தமிழ்“குகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/APA
Oliyon Research. (2026). குகரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/MLA
"குகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment