குகரம்

kukaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலைக்குகை, குகை
மலைக்குகரத்து ( பக்திசார. 37).
குகரம் மேவு மெய்த் துறவினின் மறவாக் கும்பிட்டு (, 47) - மலைக் குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன் கும்பிட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குகரம்)
2.
குடவறை; சுரங்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குகரம்)
3.
கு என்ற எழுத்து
குகர நீணெறி ( வேத். 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குகரம்)
4.
நில அறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/

தமிழ்
“குகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/
APA
Oliyon Research. (2026). குகரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/
MLA
"குகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7bnhs2yr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment