தேடல் · Search: கண்ணறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

182 இல் 51–75 · 51–75 of 182

கருமூலக் கண்ணறை karumūlak kaṇṇaṟai similar
பாலணுக்களை (கேமட்ஸ்) உண்டாக்கும உயிரணுக்கள் — germ cell
குளநாரை kuḷanārai பெயர்ச்சொல் · Noun similar
heron, pond
நார்க்கண்ணறை nārkkaṇṇaṟai similar
இணைப்புத் திசுக் கண்ணறை. குருத்தெலும்புக் கண்ணறை (கான்ட்ரோபிளாஸ்ட்) கொல்லேஜன் கண்ணறை (கொல்லேஜன் பிளாஸ்ட்) எலும்புக் கண்ணறை (ஆஸ்டியோ பிளாஸ்ட்) என்னும் மூன்று வகைக் கண்ணறைகளாக வேறுபட்டுள்ளது — fibroblast
கண் அறைக் குருதி kaṇ aṟaik kuruti similar
கண் முன்புற அறையில் குருதி இருத்தல் — hypeaema
கங்குகரை kaṅkukarai பெயர்ச்சொல் · Noun similar
எல்லை
கனற்சிலை kaṉaṟcilai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைக் கருங்கல்
செங்கானாரை ceṅkāṉārai பெயர்ச்சொல் · Noun similar
சிவந்த காலையுடைய நாரை வகை
மரக்கானாரை marakkāṉārai பெயர்ச்சொல் · Noun similar
நாரைவகை ( 10, 117, உரை)
கசரை kacarai பெயர்ச்சொல் · Noun similar
காலேயரைக்காற் பலம்
கடாரை kaṭārai பெயர்ச்சொல் · Noun similar
கடார நாரத்தை
கண்ணிறை kaṇṇiṟai பெயர்ச்சொல் · Noun similar
தூக்கம்
கண்ணுறை kaṇṇuṟai பெயர்ச்சொல் · Noun similar
கறி
கத்தரை kattarai பெயர்ச்சொல் · Noun similar
கோத்திரம்
கனதை kaṉatai பெயர்ச்சொல் · Noun similar
மதிப்பு , சிறப்பு , கௌரவம்
கனற்சி kaṉaṟci பெயர்ச்சொல் · Noun similar
உள்ளக்கொதிப்பு
கனற்பு kaṉaṟpu பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பு
கப்பரை kapparai பெயர்ச்சொல் · Noun similar
பிச்சை எடுக்கும் பாத்திரம் — bowl of a beggar or mendicant, Earthen vessel, Vessel for keeping sacred ashes …
கப்பறை kappaṟai பெயர்ச்சொல் · Noun similar
தாய விளையாட்டில் ஒரு கணக்கு
கரணர் karaṇar similar
கணக்கர்
கரணை karaṇai பெயர்ச்சொல் · Noun similar
கரும்பு முதலிய வற்றின் துண்டு.
கரனை karaṉai similar
அரைகுறையாகவும், மோசமாகவும் செய்யப்படும் வேலைப்பாடு — botch
கலரை kalarai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அளவுப்பெயர்
கல்லறை kallaṟai பெயர்ச்சொல் · Noun similar
இறந்தோரை அடக்கம் செய்யும் (புதைக்கும்) இடம்
கல்லாரை kallārai பெயர்ச்சொல் · Noun similar
கரந்தை , ஒருவகைப் பூமரம்
காசறை kācaṟai பெயர்ச்சொல் · Noun similar
கத்தூரிவிலங்கு