தேடல் · Search: கண்ணறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
182 இல் 1–25 · 1–25 of 182
கண்ணோட்டம் அற்றவன் , வன்னெஞ்சன்
உயிரணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் அமைப்பு நோக்கிலும் வேலைநோக்கிலும் ஆராயுந்துறை — cytology
கண்ணின் முன்பக்க அறையில் சீழ் சேர்ந்திருத்தல் — hypopyon
கண்ணறைக்கு வெளியே உண்டாகும் பொருள் — extracellular
cell wall
கண்ணறையின் வெளிப்புற எல்லையான ஒரு வழி ஊடுருவு படலம். புரதத்ததாலும் கொழுப்பாலும் ஆனது. பொருள்கள் உள் வருவதையும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்கு… — cell membrane, plasma membrane, plasma lemma
உயிரணுக்களின் வேதிச் செயல்களை ஆராயுந்துறை — cytochemistry
கண்ணறையின் உயிர்ப் பகுதிகள் அடங்கிய பகுதி. உட்கருவும் பெரும்நுண்குமிழிகளும் நீங்கியது. இதில் பல வளர்சிதைமாற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. பா. cell — cytoplasm
கண்ணறைகளின் மேற்படலம் அழிவதால் அவை சிதைதல் — cytolysis
ஒரு சிறிய அரைவட்ட வடிவ வார்ப்படம். இது அலங்கார வேலைப்பாடுகளுடனோ இல்லாமலோ இருக்கும்.பெரும்பாலும் கதவுகளுக்கிடையிலான இணைப்புகளைத் தாங்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது — astragal
இது முதன்மையாக இரு வகைப்படும். 1. இழைப்பிரிவு (மிட்டாசிஸ்) 2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்). ஏனைய இரு வகைகள் 1. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்) 2. கட்டவிழ் உட்கருப்பிரிவு (ஃபிரீ நியூக்… — celldivision
உட்கருவுள்ள நரம்பணுவின் பகுதி. இதன் விரிவுகளே அச்சியன்களும் கிளையன்களும். பா. neuron — cell body, perikaryon
மரபுவழித் திறனோடு நிறப்புரியின் அமைப்பையும் நடத்தையையும் தொடர்பு படுத்துவதை ஆராயுந்துறை — cytogenetics
1. உயிரிகளின் அமைப்பலகும், வேலையலகும் உயிரணு. 2. அனைத்து உயிரணுக்களும் முன்னரே தோன்றிய கண்ணறைகளிலிருந்தே உண்டாகின்றன — cell theories
இவை கண்ணறைச் சாற்றிலுள்ள கரிம, கனிம வகைப் பொருள்கள். கரைசல்களாகவோ திண்மத் துகள்களாகவோ இருக்கும் — cell inclusions
ஒரு விமானத்தில், இற்குகளின் கட்டமைப்பு முழுவதும் உடற்பகுதியின் ஒரு புறமுள்ள இறகின் தாங்கணைவும் அமைந்துள்ள பகுதி — cellule
உயிரிகளை வகைப்படுத்துவதில் நிறப்புரிகளின் எண்ணிக்கை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல் — cytotaxonomy
உயிரணுவில் கருப்பிரிவைத் தொடர்ந்து கண்ணறைக் கணியம் பிரிதல் — cytokinesis
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு. — cell
1. நுரையீரலுள்ள காற்றுக் கண்ணறைகள் 2. பல்லுக்கு ஆதரவாகவுள்ள பல் பொருந்து குழி — alveolus
முகத்தில் விழிக்க முடியாதபடி, (குறள் 184).
தோற்கருவிவகை
கள்
கனலுதல்