கண்ணறைப் படலம்

kaṇṇaṟaip paṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணறையின் வெளிப்புற எல்லையான ஒரு வழி ஊடுருவு படலம். புரதத்ததாலும் கொழுப்பாலும் ஆனது. பொருள்கள் உள் வருவதையும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்கு பெறுவது — cell membrane, plasma membrane, plasma lemma
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: கணிமப் படலம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2nbmdqxr/

தமிழ்
“கண்ணறைப் படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nbmdqxr/
APA
Oliyon Research. (2026). கண்ணறைப் படலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2nbmdqxr/
MLA
"கண்ணறைப் படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2nbmdqxr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment