{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2nbmdqxr/", "data": {"id": "2nbmdqxr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2nbmdqxr/", "kind": "word", "headword": "கண்ணறைப் படலம்", "romanization": "kaṇṇaṟaip paṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:24.410827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணறையின் வெளிப்புற எல்லையான ஒரு வழி ஊடுருவு படலம். புரதத்ததாலும் கொழுப்பாலும் ஆனது. பொருள்கள் உள் வருவதையும் வெளிச் செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைச் சுவராக்கத்தில் சிறந்த பங்கு பெறுவது", "needs_definition": false, "gloss_en": "cell membrane, plasma membrane, plasma lemma", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கணிமப் படலம்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}