தேடல் · Search: கணினி முறைமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 51–59 · 51–59 of 59

தகவல் தொழில்நுட்பம் takaval toḻilnuṭpam பெயர்ச்சொல் · Noun meaning
information technology
ஒரு நிரலின் சிறு செயல்கூறு அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு கணினி முறைமை - இவற்றில் ஒன்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒர் இணைப்பு முறை. ஒவ்வொரு முறையும் இவ்விணைப்பு ஒரே மாதிரியான விதி… — Basic linkage
சிறுதுறை இயக்கி கள் ciṟutuṟai iyakki kaḷ meaning
ஒரு குறிப்பிட்ட சாதனம் குறித்த தகவலைக் கொண்டுள்ள இயக்கிகள். இவை சாதனம் சாரா துறை இயக்கி களுடன் தொடர்புகொண்டு அவற்றின் வழியாக கணினி முறைமையுடன் பேசிக்கொள்ளும் — miniport drivers
கணினி முறைமை ஒன்றைப் பயன் படுத்துவோரால் எழுதப்பட்ட நிரலாக்கத்தொகுப்பு — home-grown software
பணிகளிடை தகவல் தொடர்பு paṇikaḷiṭai takaval toṭarpu meaning
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்ற வல்ல கணினி முறைமைகளில் இரண்டு பணிகளுக்கிடையே அல்லது செயலாக்கங்களுக்கிடையே தகவல் தொடர்பை நிகழ்த்தும் முறை. குழாய் (pipes), estysgb … — interprocess communication
கணினி முறைமையில் எழுத்தெண் தகவல்களைப் பதிவதற்கும் திரையில் காட்டுவதற்குமான கருவி. — alphanumeric display terminal
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
மேதமைக் கணினி முறைமைகளில் (Expert Systems) சிக்கலைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறை. இம்முறையில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் ஒரு புறம். மெய்ம்மையான விவரங்கள் அடங்கிய தரவுத் தளம் இன்னொரு … — forward chaining
ஒரு கணினியில் புதிதாக ஒரு வன்பொருளையோ மென்பொருளையோ சேர்க்கும்போது அல்லது மாற்றும்போது கணினி முறைமை தானாகவே தகவமைத்துக் கொள்ளுமாறு செய்தல் — automatic system reconfiguration