பணிகளிடை தகவல் தொடர்பு
paṇikaḷiṭai takaval toṭarpu
பொருள்கள் · Senses
1.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்ற வல்ல கணினி முறைமைகளில் இரண்டு பணிகளுக்கிடையே அல்லது செயலாக்கங்களுக்கிடையே தகவல் தொடர்பை நிகழ்த்தும் முறை. குழாய் (pipes), estysgb (5ố (semaphores), பகிர்வு நினைவகம், சாரைகள் (Queues), சமிக்கைகள் மற்றும் அஞ்சல்பெட்டி எனப் பல்வேறு முறைகளில் இந்தத் தகவல் பரிமாற்றம் நடை பெறுகிறது
— interprocess communication
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2rr784hx/
தமிழ்“பணிகளிடை தகவல் தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rr784hx/APA
Oliyon Research. (2026). பணிகளிடை தகவல் தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2rr784hx/MLA
"பணிகளிடை தகவல் தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2rr784hx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment