தேடல் · Search: எழுத்துகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

187 இல் 51–75 · 51–75 of 187

எழுத்தெண் eḻutteṇ meaning
எழுத்தும் எண்ணும் கொண்ட வரைவுருக்களுக்கான பொதுச் சொல் எழுத்துகள். ஏ (A) முதல் (Z) இசட் வரை, எண் இலக்கங்கள், சிறப்புக் குறியிடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது — alphanumeric
கொள்திறன் koḷtiṟaṉ meaning
ஒரு சேமிப்பகச் சாதனத்தில் எவ்வளவு தரவுகளைச் சேமித்து வைக்க முடியும் என்பது கணினிச் சொற்கள், பைட்டுகள், எழுத்துகள் போன்ற பல வகைகளில் கூறப்படுகிறது — capacity
ஒளிக்கோல் oḷikkōl meaning
குறியீட்டுத் திரைச் சீட்டுகள், பட்டடைக் குறியீடு கள், எழுத்துகள் ஆகியவற்றைப் படிக்கவும் அடை யாளங்காணவும் கூடிய கைப்பிடி ஒளியியல் சாதனம் — wand
கையெழுத்து kaiyeḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் கைப்பட எழுதிய எழுத்துகள்
இனவெழுத்து iṉaveḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
தானம் , முயற்சி , அளவு , பொருள் , வடிவு முதலிய ஏதுக்களினால் ஒரு வகைப்பட்டுவரும் எழுத்துகள்
சான்றுகோள் cāṉṟukōḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கருத்துக்கோ, ஒரு நிகழ்வுக்கோ வலுவூட்டுவதாக (உண்மை என்று பெறத்தக்க வலு) அமைந்த அடிப்படையாக, சான்றாகக் கொள்ளும் ஒன்றோ பலவோ சான்றுகோள் எனப்படும்; சான்றாகக் கொள்ளப்படுவன சான்றுகோள்.
மின்வெட்டு miṉveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை — power cut, power outage, electric outage
அக்கரங்கள் akkaraṅkaḷ meaning
(பிற) எழுத்துகள்
ஆர்ட் லைன் ārṭ laiṉ meaning
ஐபிஎம் சார்பு நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்கமுறை வரைகலை மென்பொருள். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்… — Artline
வரைவு தரம் varaivu taram meaning
அச்சிடப்பட்ட வெளியீடுகளின் தரத்தின் அளவு அதிவேக அச்சிடும் முறையை இது குறிப்பிடுகிறது. அதிவேக அச்சிடல் என்பதால் எழுத்துகள் தெளிவாக இல்லாமல் இருக்கும். வேலை செய்யும் பிரதிகள் எடுக்க சர… — draft quality
நிலை வட்டு nilai vaṭṭu meaning
வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. — fixed disk
வருகைவீதம் varukaivītam meaning
குறிப்பிட்ட அளவு நேரத்தில் தகவல் தொடர்பு சாதனத்தில் எத்தணை தகவல்கள் அல்லது எழுத்துகள் வருகின்றன எனும் வீதம் — arrival rate
நச்செழுத்து nacceḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
நூலின் முதற் செய்யுளில் முதலெழுத்தாக அமைக்கத்தகாத எழுத்துகள்
கூடசதுக்கம் kūṭacatukkam பெயர்ச்சொல் · Noun meaning
நான்காமடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி
வல்லெழுத்து valleḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
க, ச, ட, த, ப, ற ஆகிய வல்லின எழுத்துகள்
இடையெழுத்து iṭaiyeḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
ய, ர, ல, வ, ழ, ள ஆகிய இடையின எழுத்துகள்
சிவஞானபோதம் civañāṉapōtam meaning
1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது. 2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்கள…
வருகை வீதம் varukai vītam meaning
குறிப்பிட்ட அளவு நேரத்தில் தரவு தொடர்புச் சாதனத்தில் எவ்வளவு தரவுகள் அல்லது எழுத்துகள் வருகின்றன எனும் வீதம் — arrival rate
நேரச்சீரிலீ nēraccīrilī meaning
ஒரு வகை தரவுத் தொடர்புடன் தொடர்புடையது. எழுத்துகள் அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே மாறுபடும் நேர இடைவெளி கொண்டது — asynchronous
வாயு காட்சி vāyu kāṭci meaning
மின்சாரம் செலுத்தப்படும்போது ஒளி வீசுகின்ற வகையில் நிரப்பப்பட்ட காட்சித்திரைப் பலகையில் உள்செயலற்ற வாயு. ஒளி வீசும் வாயு மூலம் தேவைப்படும் இடங்களில் டாட்மேட்ரிக்ஸ் போன்ற முறையில் எழுத்துகள்… — gas display
புரவெழுத்து puraveḻuttu meaning
நிரல் தொகுப்பு மொழி முறைமைகளில், இந்த எழுத்துகள், அவை இணைந்துள்ள எழுத்துகள் விஷயத்தில் சில கட்டுப் படுத்தும் பங்கு வகிக்கின்றன — meta character
திண்டாக்கம் tiṇṭākkam meaning
ஒரு குறிப்பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவுகள், ஆகியவற்றினால் நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் உத்தி — padding
தாள் வெண்மை tāḷ veṇmai meaning
ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின்புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப் பகம் மற்றும் சொல்செயலாக்கச் சூழல்களில் … — paper-white
அச்சுப் பணி accup paṇi meaning
பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவு… — print job
மெதுவிசைகள் metuvicaikaḷ meaning
மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அர… — Slow Keys