தேடல் · Search: உணர்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 51–63 · 51–63 of 63
தனது உண்மைத் தன்மையை உணர்தல்
1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது. 2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்கள…
நோக்கமறிதல்
பற்றை உணர்தல். சார்புணர்தலே தியானமாகும்.
இந்திரியப் பிரத்தியட்சம். கண் முதலிய 5 பொறிகளையும் அவற்றிற்குத் துணையாய் வலிவுதந்து உடன்நிற்கும் தீ முதலிய 5 பூதங்களையும் அப்பூதங்களுக்குக் காரணமாய் அவற்றை விட்டு நீங்காது உடன் நிற்கும் த…
கட்டளை ஒன்றை நெறிப்படுத்தத் தேவைப்படும் நேரம். உள் சேமிப்பிலிருந்து தேவைப்படும் கட்டளையைக் கொண்டு வருதல், கட்டளைக் குறியீட்டை உணர்தல். கட்டளையை நிறைவேற்றுதல். கட்டளை நேரத்துடன் ஒப்பிடவும். — Instruction cycle
குறைந்த வெப்பநிலையில் மிகுந்த குளிர்ச்சியை உணர்தல் — cryaesthesia
சிலந்தி உயிரிகளின் தலையில் நான்காம் துண்டத்திலுள்ள ஓரிணை ஒட்டுறுப்புகள் உணர்தல் இவற்றின் வேலை. அதாவது உணரிகளின் வேலையைச் செய்கின்றன. தேள்களில் பற்றப் பயன்படுதல் — pedipalps
இவை உயிரின் எட்டுக் குற்றங்கள். அநாதியே மலத்தைப் பற்றுபவை : 1. சுதந்திரமில்லாமை 2. தூய உடம்பில்லாமை 3, இயற்கை உணர்வில்லாமை 4. பேரருள் இல்லாமை 5.முடிவிலாற்றல் இல்லாமை 6. முற்றும் உணர்த…
பிறர் எண்ணம் கண்டு உணர்தல் — thought-reading
மெய்யாக உணர்தல்.
மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்… — neural network
உள்முக மயக்கமூட்டும் அபின் கலந்த மயக்மூட்டும் மருந்துகள். இவை இயற்கையான பன்முகப் பெப்டைடு நரம்பு கடத்திகள். இவை வலியை உணர்தல், அழுத்த விசைத் துலங்கல், பசியை முறைப்படுத்துதல், உறக்கம், நினை… — opioid peptides