ஆணைச் சுழற்சி

āṇaic cuḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டளை ஒன்றை நெறிப்படுத்தத் தேவைப்படும் நேரம். உள் சேமிப்பிலிருந்து தேவைப்படும் கட்டளையைக் கொண்டு வருதல், கட்டளைக் குறியீட்டை உணர்தல். கட்டளையை நிறைவேற்றுதல். கட்டளை நேரத்துடன் ஒப்பிடவும். — Instruction cycle
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கட்டளைச் சுழற்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 760)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as6hkae7/

தமிழ்
“ஆணைச் சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as6hkae7/
APA
Oliyon Research. (2026). ஆணைச் சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as6hkae7/
MLA
"ஆணைச் சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as6hkae7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment