வாயில் காட்சி

vāyil kāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்திரியப் பிரத்தியட்சம். கண் முதலிய 5 பொறிகளையும் அவற்றிற்குத் துணையாய் வலிவுதந்து உடன்நிற்கும் தீ முதலிய 5 பூதங்களையும் அப்பூதங்களுக்குக் காரணமாய் அவற்றை விட்டு நீங்காது உடன் நிற்கும் தன் மாத்திரைகளையும் கொண்டு ஐயம், திரிபு, பெயர் முதலிய விகற்பமின்றி ஒரு பொருளை நிவிகற்பமாய் அறிதலாகும். இதிலுள்ள 6 வகைத் தொடர்புகளாவன 1)சையோகம், சம்யோகம்; கண்னினால் குடத்தைக் காணல். 2)சையுத்த சமவாயம், சம்யுக்தி சமவாயம் குட உருவத்தைக் காணல். 3)சையுத்த சமவேத சமவாயம் சமயுக்த சமவேதசமவாயம் உருவத் தன்மைப் பொதுத் தன்மையைக் காணுதல். 4) சமவாயம் - செவியால் ஒசையை உணர்தல். 5)சமவேத சமவாயம் - ஒசைத் தன்மையை உணர்தல். 6) விசேடண விசேடிய பாவம், விசேடணதா - அபாவத்தைக் (இன்மை) காணுதல். குடம் இல்லது இப்பூதலம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 244)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4k6a43c/

தமிழ்
“வாயில் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4k6a43c/
APA
Oliyon Research. (2026). வாயில் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4k6a43c/
MLA
"வாயில் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a4k6a43c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment