அபினி பெப்டைடுகள்

apiṉi pepṭaiṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்முக மயக்கமூட்டும் அபின் கலந்த மயக்மூட்டும் மருந்துகள். இவை இயற்கையான பன்முகப் பெப்டைடு நரம்பு கடத்திகள். இவை வலியை உணர்தல், அழுத்த விசைத் துலங்கல், பசியை முறைப்படுத்துதல், உறக்கம், நினைவாற்றல், கல்வி கற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. — opioid peptides
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 769)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vsqaprj2/

தமிழ்
“அபினி பெப்டைடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsqaprj2/
APA
Oliyon Research. (2026). அபினி பெப்டைடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vsqaprj2/
MLA
"அபினி பெப்டைடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vsqaprj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment