தேடல் · Search: இழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

இழைப்புடைவை iḻaippuṭaivai பெயர்ச்சொல் · Noun prefix
நல்லாடை.
இழைம அழற்சி iḻaima aḻaṟci prefix
இழைம இணைப்புத் திசு நுரையீரல் பெருக்கமடைந் திருத்தல். இதில் நுரையீரல் திசுவுக்குப் பதிலாக இழைமத்திசு அமைந்திருக்கும். இது வீக்கம் காரணமாக உண்டாகும் — fibrosis
இழைமப் புண் iḻaimap puṇ prefix
விழி வெண் படலத்தில் வரிவரியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், தேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின் மூலம் இது குணமாக்கப்படுகிறது — dendritic ulcer
இழை முருந்து iḻai muruntu பெயர்ச்சொல் · Noun prefix
நார்த்தசைகளினால் ஆன முருந்து
இழைகொள்ளுதல் iḻaikoḷḷutal வினைச்சொல் · Verb prefix
தைத்தல்
இழைச் சுருளை iḻaic curuḷai prefix
வெற்றிடக் குழல்களுக்குத் துல்லியமான இழை மின்னழுத்தங்களை வழங்குவதற்கு ஒரு மின் மாற்றியிலுள்ள சுருணை — filament winding
இழைநெருக்கம் iḻainerukkam பெயர்ச்சொல் · Noun prefix
இழைக்குளிர்ச்சி , ஆடையின் மென்மை
இழைபிடித்தல் iḻaipiṭittal வினைச்சொல் · Verb prefix
காயத்தை மூடித்தைத்தல்
இழையிரகுவார் iḻaiyirakuvār பெயர்ச்சொல் · Noun prefix
கோடகச் சாலை
இழைவு இழைமம் iḻaivu iḻaimam prefix
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
இழை ஒட்டுண்ணி iḻai oṭṭuṇṇi prefix
வெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளிலும் காணப்படும் நோய் உண்டாக்கும் இழை போன்ற ஒட்டுண்ணிப் புழுக்களின்வகை — filaria
இழைத்துணர்தல் iḻaittuṇartal வினைச்சொல் · Verb prefix
நுட்பமாக ஆராய்ந்துணர்தல்
இழைநெருக்கும் iḻainerukkum பெயர்ச்சொல் · Noun prefix
இழைக்குளிர்த்தி.
இழைம மணிக்கல் iḻaima maṇikkal prefix
பாம்புத் தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை — chrysotile
இழைமப் பிரிவு iḻaimap pirivu prefix
ஒரு நரம்பு உயிரணுவின் உடற்பகுதி யிலிருந்த கிளையாகப் பிரியும் இழைமங்களின் ஒரு பிரிவு — dendrite
இழை மின்மாற்றி iḻai miṉmāṟṟi prefix
வானொயில் வானொலிக் குழாய்களின் இழைகளுக்கு அல்லது சூடேற்றிகளுக்குச் சீரான அளவு மின்னழுத்தத்தைச் செலுத்துவதற்கு மின்னழுத்த அளவைக் குறைப்பதற்குப் பயன்படும் மின்மாற்றி — filament transformer
இழைப்பிடித்தல் iḻaippiṭittal பெயர்ச்சொல் · Noun prefix
காயங்கட்டல்.
இழைப்புழு நோய் iḻaippuḻu nōy prefix
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின்… — trichinosis (trichiniasis)
இழைப்புழுக்கள் iḻaippuḻukkaḷ prefix
துண்டங்கள் இல்லா விலங்குகள் பிரிவு 12,000 வகைகள். நீண்டதும் மெலிந்ததுமான உருளை வடிவ உடல், மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக் குழாய் மண்டலமும் இல்லை. எ-டு, நாக்குப்பூச்சி — nemathelminthes, nematodes
இழை நார்க்கட்டி iḻai nārkkaṭṭi prefix
ஒருவகை நரம்புக் கட்டி — fibrocyst
இழை வடிவ லார்வா iḻai vaṭiva lārvā prefix
Filaciform larva
இழைக்குளிர்ச்சி iḻaikkuḷircci பெயர்ச்சொல் · Noun prefix
துணியின் மென்மை
இழைக்குளிர்த்தி iḻaikkuḷirtti பெயர்ச்சொல் · Noun prefix
துணியின் மென்மை
இழைநார்க் கட்டி iḻainārk kaṭṭi prefix
இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி — fibroadenoma
இழைமக் காழ்ப்பு iḻaimak kāḻppu prefix
இழைமக் காழ்ப்புக் கோளாறு — scleroma