தேடல் · Search: இழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
மெல்லிய நூல்
fibrous
நூலழகுகளுள் ஒன்று , வல்லெழுத்துச் சேராது வருவது
மெலிதல்
இழைமம் போன்ற மூலப் பொருள். நீள் வடிவ இழைம வடிவ அமைப்பு. நுண்ணிய மரக்கூற்று அமைப்பு — fibre
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
fibre optic sensors
ஒழுகு நீர்மம் பின்பற்றும் இயல்தளக்கோடு — streamline
இழைப்புளி.
இழைத்தல்
எழுதி.
குன்றல் பிரிவில் முதல்நிலை — leptotene
மனம் நெகிழ்ந்து, (குறள் 1177).
சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் நூலிழை உருவாக்கும் உறுப்பு — spinneret
செய்தொழில்
பெண்கள், அணிகலன்கள் அணிந்தவர், (குறள் 919).
மெல்லிய ஊசி
நுண்ணோக்கி சோதனைக்காக திசுவை இழுத்துப் பிரிப்பது அல்லது ஊசிகளால் பிரிப்பது — tease
செய்த சபதம், (குறள் 779).
நூற்றல்
கெந்தம்
புடைவை பொத்துதல்
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள இழைமங்களின் வலைப் பின்னல் போன்ற அமைப்பு — net
இழைபோடல்.