தேடல் · Search: இருப்பிடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
68 இல் 51–68 · 51–68 of 68
பொன்னாலான பூ,கனி,மரங்கள் உள்ள பூங்கா, இறைவனின் இருப்பிடம்
ஒரு ஆணை, நினைவகத்தை எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கான முறை. மறைமுக முகவெண் வேறொரு முகவெண்ணைக் குறிப் பிடுகிறது. செயலாக்கம் செய்யும் போது உண்மையான, முழு முக வெண்களைக் கண்டுபிட… — address mode
ஒரு தரவுத் தளத் திலுள்ள கோப்புகள்-அவற்றின் பெயர்கள்,அவற்றின் இருப்பிடம்,அணுகும் முறைகள்,தகவல் தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு.அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற… — internal schema
ஒரு தரவுத் தளத்திலுள்ள கோப்புகள். அவற்றின் பெயர்கள், அவற்றின் இருப்பிடம் அணுகும் முறைகள், தரவு தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு. அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்க… — internal schema
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
இருப்பிடம் குளிர்ந்து காணலாகிய ஒரு மரணக் குறி
பிட் இருப்பிடம் — location,bit
ஒரு நிரலாக்க நுட்பம். ஒரு நினைவக இருப்பிடம் அல்லது உள்ளீட்டு/வெளியீட்டுத்துறை அல்லது ஒரு கோப்பு போன்ற ஏதேனும் ஒரு கணினி வளத்தை ஒரு நேரத்தில் ஒரு நிரல் அல்லது நிரல்கூறு மட்டுமே அணுக… — mutual exclusion
ராஸ்டர்-வருடல் கணினித் திரையகத்தில் மின்னணுக் கற்றை பின்பற்றும் பாதை, வலது ஒரம் சென்றபின் இடது ஒரத்துக்குத் திரும்புவதும், திரையின் அடிப்பகுதியிலிருந்து மேல்பக்கத்துக்குத் திரும்புவதும் இவ்வ… — retrace
தவற்றுக்கு இருப்பிடம்(பேச்சு வழக்கு )
மெய்நிகர் தோற்றச் சூழ்நிலையில், பயனாளரின் இருப்பிடம் மற்றும் ஒலி தோன்றுமிடத்திற்கேற்ப ஒலியை முப்பரிமாண முறையில் குறிப்பிடும் அமைப்பு. — audio sphere
*(தமி) - குறிஞ்சிப் பாட்டு (பெ ) - இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
வட்டில் குறிப்பிட்ட ஒன்றின் இருப்பிடம் அறிய தேவைப்படும் நேரம். தேடும் நேரம் என்றும் அழைக்கப் படும். மொத்த அணுகு நேரத்தில் ஒரு பகுதி — disk access time
ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரிவின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண் டிருக்கிறது — partition table
இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவ… — Uniform Resource Name
இணையத்தில் இருக்கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை. ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்… — Uniform Resource Name
இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துச் சரம். இது, ஒருசீரான வளப் பெயரையும்… — Uniform Resource Identifier
ஒற்றை முகவரி மதிப்பைக் கொண்டு ஒரு தனிப்பட்ட நினைவக இருப்பிடம் எதையும் நுண்செயலி அணுகுவதைச் இயல்விக்கும் கட்டுமானம். இதன்படி, முகவரியிடத் தகு நினைவக எல்லை முழுமையிலும் ஒவ்வொரு நினைவ… — linear addressing architecture