பொலம்பூங்கா

polampūṅkā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொன்னாலான பூ,கனி,மரங்கள் உள்ள பூங்கா, இறைவனின் இருப்பிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலம்பூங்கா)
2.
இறைவனுக்கு கீழுள்ள தேவர்கள் உறையும் உலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலம்பூங்கா)
3.
சொர்க்கம்- இறந்தபின் நல்லவர் செல்லும் வளனிறைந்த வானுலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொலம்பூங்கா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zx33v4nv/

தமிழ்
“பொலம்பூங்கா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zx33v4nv/
APA
Oliyon Research. (2026). பொலம்பூங்கா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zx33v4nv/
MLA
"பொலம்பூங்கா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zx33v4nv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment