தேடல் · Search: இயங்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உயர்நிலை நிரலாக்கத் தொடர் மொழி, தொடர்முறையில் பொறியியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை போலி நிகழ்வாகச் செய்வதற்கு ஏற்ற மொழி, சாதாரன மாறுபாட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கவும், நேரச்செயல்பாடு,… — dynamic simulation language (DSL)
பிணையம் அல்லது இணையத்தில் தரவு மறையாக்கம் செய்யப்பட்டு (Encryption) அனுப்பிவைக்கப்படுவதுண்டு. மறுமுனையில் மறைவிலக்கம் செய்யப்பட்டு மூலத்தரவு பெறப்படும். இவ்வாறு மறையாக்கம், மறைவிலக்கம் ச… — dynamic keys
ஒரு நிறுவனத்தின் தகவல் தளத்தை அணுகுவதற்கு டிபிஎம்எஸ்ஸை பயன்படுத்துபவர் கள் மற்றும் பயன்பாடு ஆணைத் தொடர்கள் அணுகும்போது தர தகவல் பொருள் வரையறைகளை தானாகவே செயற்படுத்தும் தகவல் அகராதி — active data dictionary
ஒரு கண நேரத்திலுள்ள நிலைமைகளின் அடிப்படையிலான ஒட்ட நேரத்தில் ஒரு நிரல்கூறை அல்லது பொருளை இணைத்தல் — dynamic binding
edit play list
நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் வரும் பயனாளரின் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம் — dynamic web page
நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் உலா வரும் பயனாளரின் தேடல் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம் — dynamic web page
மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்தஊசி கொண்ட ஒரு சாதனம், இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் கட்டிக் காட்டக்க… — Moving needIe
எண் மானத்தால், கட்டுப்படுத்தப்படும் அறுவைக் கருவியின் உருவத்தை வரைகலை முறையில் கட்டுகிற ஒரு CAD/CAM அம்சம் — dynamic tool display
ஒட்ட நேரத்தில் பயன்பாடுகளுக்குக் கிடைக்கக்கூடிய செயல்முறை நெறியங்கள் — dynamic link library
dynamic address translation
இதில் ஒரு நீரியல் ஒரு போக்கியும், நிலை திறப்புப் பல்லிணைத் தொகுதியும் அமைந்திருக்கும். இதனால், ஓட்டுநர், நேரடியாக ஓட்டவும், நெருக்கடி நிலையில் மெதுவாக ஓட்டவும்.பின்னோக்கி ஓட்டவும், இயங்… — dyna-flow transmission
ஒரு நிரல் அல்லது செயலாக்கத்துக்கான நினைவகப் பகுதியை இயக்க நேரத்தில் ஒதுக்கீடு செய்தல், நிரலின் கோரிக்கைக்கு ஏற்ப, முறைமை நினைவகக் குவியலில் இத்தகைய ஒதுக்கீடு செய்யப் படுகிறது. — dynamic memory allocation
ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் ச… — moving - coil galvangmeter
ஒர் எந்திரத்தில் அமைந்துள்ள பல்வேறு பயன்பாட்டுத் தொகுதிகளுக்கிடையே தரவுகளை மாற்றம் செய்வதற்கான திறம்பாடு. எடுத்துக் காட்டு : கணக்கீட்டு விரிதாள் தரவுகளை சொல் பகுப்பி மாற்றுதல். இவ்வாறு, … — dynamic data exchange
பாஸ்கல் (Pascal) போன்ற செயல் முறைப்படுத்தும் மொழியிலுள்ள ஒரு மாறியல் மதிப்புரு. ஒரு நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது உருவாக்கப்படுகிறது. பொதுவாக மாறியல் நிரலாக்கத் தொட… — dynamic variable
dynamic method dispatch
ஒரு செயல்வரைவு அல்லது நிரலாக்கத் தொடர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது நினைவகத்தில் ஒதுக்கீடு செய்தல் — dynamic storage allocation
அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய கணினி நினைவகம் — dynamic RAM
இயல்பு நேரத்தில் தரவுகளை அழுத்தி வைப்பதற்கும் தளர்த்தி விடுவதற்குமான திறம்பாடு. எடுத்துக்காட்டு வட்டில் எழுதுதல் அல்லது அதிலிருந்து படித்தல் — dynamic compression
மெய்த்தோற்ற சேமிப்பு அமைப்புகளில், மெய்த்தோற்ற சேமிப்பு முகவரிகளை உண்மை சேமிப்பு முகவரிகளாக நிரல் இயக்கத்தின் மூலம் மாற்றுதல் — dynamic address translation (DAT)
dynamic random access memory (DRAM)
Mobile
தொழிற்படுதல்.
தன்னுடைய கூட்டில் ஒன்று அல்லது மேற்பட்ட இயான்களை சேர்த்ததால் அல்லது இழந்ததால் தன் மின்சக்தி நடுநிலைத் தன்மையை இழந்த ஒரு எதிர் மின்மம் எலெக்ட்ரான் அல்லது மூலக்கூறு 'மாலிக்யூல்' — ION