இயங்குநிலை வலைப் பக்கம்

iyaṅkunilai valaip pakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான வடிவம், மாறும் உள்ளடக்கம் கொண்ட வலைப்பக்கம். இணையத்தில் உலா வரும் பயனாளரின் தேடல் அடிப்படையில் கிடைத்த விடைகளைத் தாங்கிய பக்கமாக இருக்கலாம் — dynamic web page
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8banz84z/

தமிழ்
“இயங்குநிலை வலைப் பக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8banz84z/
APA
Oliyon Research. (2026). இயங்குநிலை வலைப் பக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8banz84z/
MLA
"இயங்குநிலை வலைப் பக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8banz84z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment