இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு

iyaṅkunilai niṉaivaka otukkīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரல் அல்லது செயலாக்கத்துக்கான நினைவகப் பகுதியை இயக்க நேரத்தில் ஒதுக்கீடு செய்தல், நிரலின் கோரிக்கைக்கு ஏற்ப, முறைமை நினைவகக் குவியலில் இத்தகைய ஒதுக்கீடு செய்யப் படுகிறது. — dynamic memory allocation
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிகழ்நேர நினைவக ஒதுக்கீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 499)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6f9c75z8/

தமிழ்
“இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f9c75z8/
APA
Oliyon Research. (2026). இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6f9c75z8/
MLA
"இயங்குநிலை நினைவக ஒதுக்கீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6f9c75z8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment