தேடல் · Search: ஆரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

116 இல் 51–75 · 51–75 of 116

அரதை aratai பெயர்ச்சொல் · Noun similar
தும்பராட்டகம்
அரத்தை arattai பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை
அரத்தை arattai கட்டுரை · article similar
அரலை aralai பெயர்ச்சொல் · Noun similar
கழலை, கழலைக்கட்டி
அரவை aravai பெயர்ச்சொல் · Noun similar
மாவு அரைத்தல்
அரா arā பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு நல்லரா வுறையும் புற்றம் ( 309)
அராலை arālai பெயர்ச்சொல் · Noun similar
வரைவின் மாது
அரைக்கச்சை araikkaccai பெயர்ச்சொல் · Noun similar
இடையில் வாளை கட்டுவதற்கு பயன்படுத்தும் துணி
அரைசிலை araicilai பெயர்ச்சொல் · Noun similar
அம்மி.
அரைசு araicu பெயர்ச்சொல் · Noun similar
அரசு.
அரைச்சட்டை araiccaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
சல்லடம்
அரைநா arainā பெயர்ச்சொல் · Noun similar
முதலை
அரைநாவை araināvai பெயர்ச்சொல் · Noun similar
கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி
அரைப்பு araippu பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கை
அரைமா araimā பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி
அற aṟa similar
முழுவதும்
அறணை aṟaṇai பெயர்ச்சொல் · Noun similar
காட்டுக் கருணை
அறளை aṟaḷai பெயர்ச்சொல் · Noun similar
நச்சுத்தொந்தரை
அறவை aṟavai பெயர்ச்சொல் · Noun similar
உதவியற்ற நிலை
அறா aṟā similar
நீங்காத, (குறள் 552, 1295).
அறாமை aṟāmai பெயர்ச்சொல் · Noun similar
கவிழ்தும்பைப் பூண்டு
அறைத்தி aṟaitti பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய்
அறைப்பிள்ளை aṟaippiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
அறைக்குழந்தை
அறையோ aṟaiyō பெயர்ச்சொல் · Noun similar
முறையிடும் வார்த்தை
அறையோலை aṟaiyōlai பெயர்ச்சொல் · Noun similar
வரையறை செய்யும் சாசனம்