தேடல் · Search: ஆரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

116 இல் 1–25 · 1–25 of 116

ஆரை ārai
புல்பாய், மதில், வண்டியின அச்சு மரம், ஒரு கீரை
ஆரை அளவி ārai aḷavi prefix
மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி — radius gauge
ஆரை நாடி ārai nāṭi prefix
ஆரை நரம்பு; முன்கை ஆரை எலும்புக்குரிய — radial
ஆரைபற்றி āraipaṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
உடும்பு
ஆரை இருசு ārai irucu prefix
பாதை, வளைவுக்குத் தக்கபடி அமைந்த இருசு — radial axle
ஆரைக்கரம் āraikkaram prefix
இயங்கும் பிடிமானம் இது ஆரை. துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது — radial arm
ஆரைக்காலி āraikkāli பெயர்ச்சொல் · Noun prefix
தாழைக்கோரை.
ஆரைக்கீரை āraikkīrai பெயர்ச்சொல் · Noun prefix
ஓர் உண்ணும் கீரைவகை
ஆரைக்கோணம் āraikkōṇam prefix
ஒரு வட்டத்தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர் வீழ்வாகும் மையக் கோணம் இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர் வீழ்வாகவுள்ள … — radian
ஆரைப்பற்றி āraippaṟṟi பெயர்ச்சொல் · Noun prefix
உடும்பு.
ஆரை எஞ்சின் ārai eñciṉ prefix
நிலையான நீள் உருளைகள் ஒரு பொதுவான வளைவுச் சுழல் தண்டினைச் சுற்றி ஆரை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் — radial engine
ஆரைச் சலாகை āraic calākai prefix
இது ஒரு மரச்சலாகை இதன் நுனியில் ஒரு பென்சில் இணைக்கப்பட்டிக்கும். இதனைக் கொண்டு பெரிய வளைவுகளை வரையலாம் — radial bar
ஆரைச்சாகாடு āraiccākāṭu பெயர்ச்சொல் · Noun prefix
அதிக எண்ணிக்கையிலான பொருட்களை ஏற்றிப்பறிக்கும் பண்டைய கால வண்டி
ஆரை இழைப்புளி ārai iḻaippuḷi prefix
வட்டவரைகள் உந்து ஊர்திகளின் இணைப்புகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகை இழைப்புளி — radius planer
ஆரைக் கோடுகள் āraik kōṭukaḷ prefix
radial lines
ஒரு கனரகத் துரப்பண எந்திரம். துரப்பணம் செய்யப்படும் பொருளை நகர்த்தாமல் துரப்பணத்தின் நிலையைச் சரி செய்யக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கும் — radiol drilling machine
அடாசளி aṭācaḷi பெயர்ச்சொல் · Noun variant
ஆரை
ஆற்றூர் āṟṟūr பெயர்ச்சொல் · Noun variant
ஆரை
அரை arai பெயர்ச்சொல் · Noun similar
அரை = இடுப்பு, பாதி. — grind, hip, half. \frac{1}{2}
அறை aṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
ஆறை āṟai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றூர்
அரைக்கை araikkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) அரைக்கை
அரைப்பை araippai பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை. அல்குல்(திருப்பு.6)
அறமறை aṟamaṟai பெயர்ச்சொல் · Noun similar
வாழை
அரசிறை araciṟai பெயர்ச்சொல் · Noun similar
அரசாங்கவரி(திவாகர நிகண்டு )